தாய் மொழியாம் தமிழில் எழுத வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறுகின்றது.....
என்ன தலைப்பு வைப்பது என்று யோசித்து அகமும் புறமும் என்று வைத்து உள்ளேன். என்னுள் நடக்கும் விவாதங்ளையும், வெளியே காண கிடைக்கும் வேடிக்கைகளையும், நான் பார்க்கும் விதமாக எழுத ஒரு வாய்ப்பாக இந்த பதிவை உபயோக படுதத எண்ணம்... ஆனால் அடுதத நிமிடம் நடக்க போவதே அறிய முடியாத இந்த உலகில், எதற்க்கு உத்திரவாதம் அளிக்க முடியும்??
வாக்குறிதியை காப்பாற்றினேனா இல்லையா என்பதை அடிக்கடி இங்கு வந்து அறிந்து கொள்ளுங்ளேன்....
ஜெயா.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
Hey Good start..
Vaazthukkal..Nalla thalaipu
ரொம்ப நன்றி சுகந்தி. எதோ என் மூளைக்குள் உதித்த ஒரு பெயர்.
இந்த வரலாற்று சிற்ப்புமிக்க பதிவில் முதல் comment அடித்த பெருமை உங்களுக்கே!
ஜெயா,
தமிழ் வலைப்பதிவுலகத்துக்கு வரவேற்கிறேன் :)
உண்மையிலே சூப்பரான டைட்டில்.
தொடர்ந்து எழுதுங்கள் :)
நன்றி விக்னேஷ். ஏதோ எழுத முயற்சி செய்கிறேன்...
வணக்கம்,
உலகம் பரந்து வாழும் தமிழர்கள் எந்நாட்டிலிருந்தும்
தமிழில் எழுதுவதற்காக ஆக்கப்பட்ட எலி-எழுத்தாணி,
கிளிக்எழுதி ! ! !
தொலையிறக்க http://kilikeluthi.online.fr,
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப் படுத்துங்கள்
நன்றி
Post a Comment